செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2025) | 6AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்றது • மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது • கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது • காலாண்டு விடுமுறையில் பள்ளிகள் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது... • சென்னையில் பசுமை பூங்கா, விளையாட்டு அரங்கம் உட்பட 41 கோடி ரூபாய் மதிப்பிலான 7 முடிவுபெற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. • விஜய் பிரசாரத்தின் போது, மின்கம்பங்கள், சுற்று சுவர்கள் மீது ஏறக்கூடாது, கர்ப்பிணிகள் கலந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்... • கரூரில் விஜய் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளை காவல்துறை விதித்த‌து... • சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, நான் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்பவன் அல்ல என த.வெ.க தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்... • தவெக தலைவர் விஜய், திமுகவையும், அதிமுகவையும் சேர்த்து உப்புமா கிண்டி எடுத்து வந்துள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்...

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு