செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.07.2025) | 1PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தமிழகத்தை மீட்க இறங்கியுள்ளார்... • மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்த விவகாரம்... • சட்டப்பிரிவுகளின் படியே அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறப்பு... • பா.ம.க செயற்குழு கூட்டத்தில் மகள் பங்கேற்றது குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து... • பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க கூடாது.... • திருவாரூர் என்றாலே நினைவுக்கு வருவது தேரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தான்... • நன்னிலத்தில் ரூ.56 கோடி மதிப்பில் மாதிரி பள்ளியும் மன்னார்குடியில் 18 கோடி மதிப்பில் மகளிர் கல்லூரியும் அமைக்கப்படும்.... • கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டம்....

Jananayagan Issue | ஜனநாயகன் விவகாரத்தில் BIG டர்னிங் பாயிண்ட் - அனுமதி கொடுத்தது ஐகோர்ட்

Gold Rate Today | தங்கம் விலை குறைந்தது

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு