செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச்செய்திகள் (24.09.2025) 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் அதிகரித்துள்ளது... • தமிழகத்தில் வரும் 29ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்... • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அக்டோபர் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது... • போரை நிறுத்தும் விவகாரத்தில், கடுமையான வார்த்தைகளால் கடிதம் மட்டுமே ஐ.நா எழுதுவதாகவும், யாரும் அதை பின்பற்றுவதில்லை என்றும் ஐநா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார்... • உக்ரைன் போர் தொடர்பாக ஒப்பந்தம் செய்யத் மறுத்தால் ரஷ்யா மீது கடும் வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக ஐ.நா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்... • சீனாவும் இந்தியாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு முதன்மையான நிதி அளித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்...

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்