செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச்செய்திகள் (23.09.2025) 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக ஆவின் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது... • சென்னையில் அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் 'CHENNAI ONE' மொபைல் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்... • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் இன்றி மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்..... • ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை சந்தித்துப் பேசினார். • சுதேசி பொருட்களை பயன்படுத்துவது காலத்தின் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்... • வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு