செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.08.2025) | 6AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு.. • தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுக விழா... • இந்தியா வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பிரதமர் மோடியுடன் சந்திப்பு... • இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல்... • மும்பையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பழுதாகி அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்... • கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை... • குஜராத்தில் பெய்த கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ள நீர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்