செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.12.2025) | 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று படையப்பா படம் ரீ ரிலீசாகிறது...தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.... • இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது...51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் 1-1 என்ற கணக்கில் இருஅணிகளும் சம நிலையில் உள்ளன... • சபரிமலைக்கு மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்...மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர்... • விஜய்யின் தலைமையை ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என சென்னை, பனையூரில் நடந்த தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்...தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உட்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது... • ஈரோட்டில் வரும்18ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள இடம் விஜயாபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது...அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் நடத்த அனுமதிக்கக்கூடாது என ஈரோடு ஆட்சியருக்கு கோயில் செயல் அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்...

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா