செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-11-2023) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி
• அப்பாசாமி நிறுவனங்களில் 370 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல் • காசா கிராண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிப்பு • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நீடித்த ஐ.டி. ரெய்டு • கோவையில் திமுக பிரமுகர் இல்லத்தில் 6 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு • தொடர் கனமழை காரணமாக மதுரையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Chennai Girl Murder | நடுங்கவிட்ட சென்னை கோயம்பேடு இளம்பெண் கொலை - கைதான சுமனின் பகீர் வாக்குமூலம்

IPL Finals 2026 | GTvsRCB | RCBvsGT | கிளைமாக்ஸில் ஐபிஎல்.. நேருக்குநேர் குஜராத் - ஆர்சிபி

CM Vijay Visit | முதல்வரான பின் திருச்சி கிழக்கு வரும் CM விஜய் - ஸ்ட்ரிக்ட்டாக வெளியான அறிவிப்பு

Breaking | Nellai Incident | நெல்லை பயங்கரம் | காலையில் தெறித்த தோட்டா | மாலையிலும் தொடரும் அதிரடி

CM Vijay Trichy Visit | முதல்வர் திருச்சி பயணம் - ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்