செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.08.2025) | 6AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்... 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்... • பீகாரில் 124 வயது வாக்காளர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டம்... • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்... • தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருப்பது விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி... தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து... • பீகாரில் 124 வயது வாக்காளர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டம்... • தமிழ்நாடு அரசின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம்.....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்