செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2025)| 11 AM Headlines | Thanthi TV

தந்தி டிவி

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி திறப்பு....

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மலர்தூவி மரியாதை....

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..........

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை...

🔴LIVE : Kovai | Crime | TN Police | கோவையில் சிறுமி சடலமாக மீட்பு| சிக்கிய இருவர் | திடீர் திருப்பம்

Breaking | Kovai | Crime | கோவை சிறுமி கொ*லயா? பாலியல் வன்கொடுமையா? | திடீர் திருப்பம்

BREAKING || கோவையில் சிறுமி சடலமாக மீட்பு... பேரதிர்ச்சியில் மக்கள் - அந்த 2 மிருகங்கள் யார்?

Breaking | Pune Model | உயிரை மாய்த்துக்கொண்ட புனே மாடல் அழகி | கோர்ட்டில் ஆஜரான கணவன்

Breaking | NEET 2026 | நீட் வினாத்தாள் லீக்கான விவகாரம் | மூளையாக செயல்பட்டவரை தட்டி தூக்கிய சிபிஐ