செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06.07.2025) | 11 PM Headlines | ThanthiTV

Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06.07.2025) | 11 PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - தந்தி டிவியில் நாளை காலை 5 மணி முதல் சிறப்பு நேரலை... • தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு • “இரட்டை நிலைப்பாடுகளால் பலிகடாவாகும் தெற்குலக நாடுகள்“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்... • கிராம உதவியாளர் பணி - அறிவிப்பாணை வெளியீடு • பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்... • த.வெ.கவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரம்... • முதன்முறையாக Z+ பாதுகாப்புடன் விழாவில் பங்கேற்ற ஈபிஎஸ் • "திருப்புவனம் சம்பவம் - அஜித் சகோதரருக்கு காயம் எதுவும் இல்லை" • புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க் • டிஎன்பிஎல் கோப்பையை வென்றது திருப்பூர் • கால்பந்து தொடர் - தமிழ் ஈழம் அணி சாம்பியன்

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்