தமிழ்நாடு

வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால் 14 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு

வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால் 14 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு

thanthitv

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புலிக்குளம் கிராமத்தில் வயலில் வைக்கப்பட்ட தீ பரவியதால், 14 ஆட்டுக்குட்டிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேய்ச்சலுக்கு சென்றிருந்த உரிமையாளர், ஆட்டுக்குட்டிகளை வயலில் உள்ள குடிலில் அடைத்து விட்டு சென்ற நிலையில், அருகிலிருந்த அறுவடை வயலில் பரவிய தீ குடிலையும் எரித்ததாக கூறப்பட்டுள்ளது

Bhagyaraj Passed Away | Seeman | "மனசே பதறுது;அத பாக்காமல போய்ட்டார்.." சீமான் சொன்ன வார்த்தை

RIP Bhagyaraj | "பாக்யராஜ் இதைதான் சொல்வார்" - அனைத்தையும் சொன்ன பிரேமலதா

RIP Bhagyaraj | "50 வருட பழக்கம்.. என்ன சொல்ல.." - நா தழுதழுக்க பேசிய சத்யராஜ்

RIP Bhagyaraj | "எனக்கு வாழ்வு குடுத்தவர் வாழ்வு முடிஞ்சிருச்சு" - கையெடுத்து கும்பிட்ட பாண்டியராஜன்

RIP Bhagyaraj | "இது தமிழ் சினிமாவின் சோதனை காலம்" - கண்ணீர்விட்ட நடிகை நதியா