தமிழ்நாடு

கண்ணீர் விட்டு அழுத U1... நேரில் வந்த அஜித்... மொத்தமாக மாறிய வாழ்கை... உண்மையை உடைத்த யுவன்...

தந்தி டிவி

தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத இசையமைப்பாளர் என அனைவரும் முத்திரை குத்திய போது நடிகர் அஜித் தான் தனக்கு உதவியதாக நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியோடு மனம் திறந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா... யுவன் இருந்தால் படம் ஓடாது என பலரும் தெரிவித்ததைக் கேட்டு தான் கண்ணீர் சிந்தியதாகவும், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்குப் பிறகு 3,4 வருடங்கள் தான் படம் இல்லாமல் இருந்த போது அஜித்தே நேரில் தன் வீட்டிற்கு வந்து தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கியதாகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்... தீனாவில் யுவனின் இசை, பாடல்கள் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்