தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை

thanthitv

டாஸ்மாக் பாரில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுக்கும் போது தகராறு

ஊட்டி நஞ்சனாடு பகுதியை சேர்ந்த 33 வயது அருண்குமார் நேற்று இரவு கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே உள்ள அனுமதி இல்லாத பாரில் காலி மாதுபாட்டிலை திரும்ப கொடுக்கும் போது ஏற்ப்பட்ட தகராறில் பார் உரிமையாளர் கார்த்திக் கல்லால் தாக்கியதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் விசாரணை.

#kirishnagiri #murder #police #thanthitv

Gold Price Today | திடீரென கியரை மாற்றிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம்

Chennai | எதிரிகளாக மாறிய நண்பர்கள்.. சட்டென்று கையில் இருந்த ஆயுதத்தை கண்டு அதிர்ச்சி

TN By Election | இன்றே கடைசி நாள்.. வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்

Dengue Fever | ஒரே நாளில் இத்தனை பேரா..! - அதிர்ச்சி தரும் டெங்கு காய்ச்சல்

Chennai | Fire Accident | கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்த வீடு.. நடு இரவில் சென்னையில் நடந்த கொடுமை