Chennai | எதிரிகளாக மாறிய நண்பர்கள்.. சட்டென்று கையில் இருந்த ஆயுதத்தை கண்டு அதிர்ச்சி

எதிரிகளாக மாறிய நண்பர்கள்.. சட்டென்று கையில் இருந்த ஆயுதத்தை கண்டு அதிர்ச்சி

எதிரிகளாக மாறிய நண்பர்கள்.. சட்டென்று கையில் இருந்த ஆயுதத்தை கண்டு அதிர்ச்சி

#chennai #crime #police #thanthitv

மதுபோதையில் இளைஞர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அதிர்ச்சி காட்சி சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் நண்பர்களாக இருந்து பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்த ஜெபின் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com