தமிழ்நாடு

இளைஞர் தற்கொலை - நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

இளைஞர் தற்கொலை - நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

thanthitv

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே விக்னேஷ் என்ற இளைஞர், கடந்த 15-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் மரண வாக்குமூலக் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

#theni #justice #suicide #protest #thanthitv

Srirangam | Temple | ஸ்ரீரங்கம் கோயில் நில அபகரிப்பு வழக்கு.. திமுக பிரமுகர் மீது FIR

Chennai | சென்னையின் முக்கிய பகுதியில் கஞ்சா ஆயில் பறிமுதல்.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

Gold Price Today | திடீரென கியரை மாற்றிய தங்கம்.. இன்றைய விலை நிலவரம்

Chennai | எதிரிகளாக மாறிய நண்பர்கள்.. சட்டென்று கையில் இருந்த ஆயுதத்தை கண்டு அதிர்ச்சி

TN By Election | இன்றே கடைசி நாள்.. வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்