தமிழ்நாடு

கஞ்சா வழக்கில் இளைஞர் கைது - எஸ்.பி அலுவலகம் முற்றுகை

தந்தி டிவி

சென்னை புளியந்தோப்பில், மதுபோதையில் நண்பரை கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் ஆபாவாணன் என்பவர், தனது நண்பர்களான ஜோதி ரஞ்சன், ராகுல் உள்ளிட்டோருடன் மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில், ஜோதி ரஞ்சன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆபாவாணனின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு உடன் இருந்தவர்களுடன் தப்பியோடினார். இதில், ஆபாவாணன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதனிடையே, தப்பியோடிய ஜோதி ரஞ்சன் உட்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது, தப்பி ஓட முயன்று கீழே விழுந்த ஜோதி ரஞ்சன், ராகுல் ஆகிய 2 பேருக்கும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாவு கட்டுப் போடப்பட்டது. இதையடுத்து, 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

Edappadi Palaniswamy | ADMK | PM Modi | கொதித்துப் பேசிய ஈபிஎஸ் - உறைந்து பார்த்த பிரதமர் மோடி

CM Stalin | Tiruppur | ``இந்த சாதனை சரித்திரம் தொடர..'' | பாய்ண்டுகளை அடுக்கி அதிரவிட்ட CM ஸ்டாலின்

CM Stalin | DMK | "என்கிட்டே மோதாதே... வம்புக்கு இழுக்காதே..." - பாடல் பாடி அதிரவிட்ட CM ஸ்டாலின்

Kovai | PM Modi | EPS | கோவை வந்தடைந்த PM மோடி | சுற்றி சுழலும் ஈபிஎஸ், நயினார்

Breaking | Vijay | TVK | Perambur | பறந்த மெசேஜ்.. ஒன்று கூடிய டாப் தலைகள்.. விஜய் அதிரடி மூவ்