பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தார் பிரதமர் மோடி/கொடிசியா மைதானத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம்/பிரதமர் வருகையையொட்டி கோவை மாநகர் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு