தமிழ்நாடு

"இன்றைய இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்" - நடிகை சுஹாசினி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக் சார்பில் பதினைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக் சார்பில் பதினைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகை சுகாசினி, இயக்குனர் வசந்த், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தூங்கும் நேரம், தூக்கத்தின் போது குறட்டை வருவதை கணக்கிடுவது முதலியவற்றை கண்டறியும் செயலி இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி, தூக்கமின்மையால் இளைஞர்கள் அவதிப்படுவதாகவும், இன்றைய வாழ்க்கை முறையே அதற்கு காரணம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்