CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு
CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு
CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு
தமிழக முதலமைச்சர் விஜய்யை, நடிகை சமந்தா இன்று சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சென்னையில் கால்பதித்த உடனே தமக்கு ஒரு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானதாகக் குறிப்பிட்டுள்ள சமந்தா, தாம் தமிழக முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றதை அதில் பகிர்ந்துள்ளார். விஜய் சார் வெறும் திரையில் தோன்றும் ஹீரோவாக மட்டுமே இருக்க வேண்டியவர் அல்ல என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்....
