கழிவுநீர் கால்வாயில் இளைஞர் சடலம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் #sewerperson #death #police #tenkasi #crime கழிவுநீர் கால்வாயில் இளைஞர் சடலமாக மீட்பு - விசாரணை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாறுகாலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.