தமிழ்நாடு

சென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தந்தி டிவி
21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், 700க்கும் மேற்பட்டோர், பங்கேற்று 12 வகையான ஆசனங்களை செய்து அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்