தமிழ்நாடு

எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் மறைவு

புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக்குறைவால் காலமானார்.

தந்தி டிவி
புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக்குறைவால் காலமானார். புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபஞ்சன் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்