தமிழ்நாடு

புள்ளி விவரங்களை சரியாக எழுதி வையுங்கள் - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 62 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்று வருவதாகவும், தாய் சேய் இறப்பு விகித‌ம் தமிழகத்தில் தான் குறைவு என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்