தமிழ்நாடு

"பெண்கள் உயர் கல்வியில் தமிழகம் தான் முன்னோடி" - உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்

அனைவருக்கும் சமமான உயர்கல்வி வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டுவருவதாக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அனைவருக்கும் சமமான உயர்கல்வி வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டுவருவதாக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ்வதாக பாராட்டினார். தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகளும் ஆயிரத்து 606 புதிய பாடதிட்டங்களும் உயர்கல்வி துறையில் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அன்பழகன், இந்திய அளவில் பெண்கள் உயர்கல்வியின் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளதாக கூறினார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’