தமிழ்நாடு

ஹாக்கி போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா செல்லும் பெண் காவலர்

ஹாக்கி போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா செல்லும் பெண் காவலர்-பெண் காவலரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டு

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பங்கேற்கிறார். பரங்கிமலையில் உள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் தேன்மொழி இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை