தமிழ்நாடு

கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவு... இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை - விசாரணையில் வெளிவந்த தகவல்

தந்தி டிவி

திண்டுக்கலில், கொலை வழக்கின் சாட்சிக்கு ஆதரவாக இருந்த இளைஞரை பட்டப்பகலில் ஓடஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர். முத்தழகுப்பட்டியை சேர்ந்த அருளானந்த பாபுவை கடந்த 7-ம் தேதி மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். விசாரணையில் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக உள்ள சாமுண்டீஸ்வரி என்பவருக்கு ஆதரவாக அருளானந்த் இருந்ததால், அவரை எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்