தமிழ்நாடு

பேருந்தை துரத்திய காட்டு யானை : பேருந்தை பின்நோக்கி இயக்கி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

குன்னூர் அருகேயுள்ள மூப்பர்காடு அருகே காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

குன்னூர் அருகேயுள்ள மூப்பர்காடு அருகே காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. கொண்டை ஊசி வளைவு பகுதியில்

இருந்த காட்டு யானை பேருந்தை கண்டதும் துரத்த தொடங்கியுள்ளது. இதனை சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை பின்நோக்கி இயக்கி பயணிகளை காப்பாற்றி உள்ளார். இதனையடுத்து மூப்பர்காடு பகுதிக்கு வனத்துறையினர் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்