தமிழ்நாடு

செந்நாய் கூட்டத்துடன் காட்டுப்பன்றிகள் மோதல் - வீடியோ வைரல்

செந்நாய் கூட்டத்துடன் காட்டுப்பன்றிகள் மோதல் - வீடியோ வைரல்

thanthitv

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குட்டியை வேட்டையாட முயன்ற செந்நாய் கூட்டத்தை காட்டுப்பன்றிகள் ஆக்ரோஷமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..

வனவிலங்குகளுக்கு இடையே நடந்த மோதலை அங்கிருந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், பின்னணி குரலுடன் பகிரப்பட்டுள்ளது..

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு