தமிழ்நாடு

வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் யார்? - வெற்றிவேல் பதில்

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து அமமுக முடிவு எடுக்கவில்லை என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை, அதிமுக மற்றும் திமுக கட்சிகள் அறிவித்து விட்ட நிலையில், அமமுக இன்னும் அதுபற்றி முடிவு எடுக்கவில்லை என்று, அக்கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்