தமிழ்நாடு

யாரும் எதிர்பாரா நேரத்தில் - சட்டென குறைந்த தங்கம் விலை

தந்தி டிவி

#thanthitv #gold #goldjewellery #shopping #jewellery

யாரும் எதிர்பாரா நேரத்தில் - சட்டென குறைந்த தங்கம் விலை

இன்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 680 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 835 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம் 90 ரூபாயாக விற்பனையாகிறது. ஏப்ரல் 16 அன்று 54 ஆயிரத்து

960 ரூபாயாக உச்சமடைந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்