தமிழ்நாடு

Erode | "குடிச்சிட்டு ஏதாவது ஆயிடுச்சினா.." - பதறி கொந்தளித்த குடிமகன்கள் - அதிர்ச்சி வீடியோ

"குடிச்சிட்டு ஏதாவது ஆயிடுச்சினா.." - பதறி கொந்தளித்த குடிமகன்கள் - அதிர்ச்சி வீடியோ

thanthitv

"குடிச்சிட்டு ஏதாவது ஆயிடுச்சினா.." - பதறி கொந்தளித்த குடிமகன்கள் - அதிர்ச்சி வீடியோ - 5 வருஷ பழைய பாட்டிலா..

#erode #viralvideo #thanthitv

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 2021-ஆம் ஆண்டிலேயே காலாவதியான ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது பாட்டிலில் துர்நாற்றம் வீசவே மது வாங்கியவர்கள் பாட்டிலை சோதித்தபோது அது காலாவதியானது என்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மதுக்கடையில் சோதனை செய்த சிறுவலூர் போலீசார், 13 காலாவதியான பாட்டில்களைக் கைப்பற்றி மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || இண்டிகோ விமானத்தின் டாய்லெட்டில் இருந்த லெட்டர் - சென்னை ஏர்போர்ட்டில் திக்திக்

Court | CJP | Cockroach | ஜந்தர் மந்தர் விவகாரம்.. CJPக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு