Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்
தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்
#Dhanush #PoliticalParty #NewParty #Delhi #ThanthiTV
Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம் அரசியல் கட்சி - தீவிரம் காட்டும் நடிகர் தனுஷ்? அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரம் காட்டும் நடிகர் தனுஷ்? தனுஷ் இன்று காலை டெல்லி சென்றுள்ளதாக தகவல் ரசிகர் மன்ற பெயரை நற்பணி மன்றம் என சமீபத்தில் மாற்றிய தனுஷ் பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்களை களப்பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தல்
