Kovai CCTV | சிகரெட்டுக்காக செய்த காரியம் - கேவலத்தை வெளிச்சம் போட்டு காட்டிய சிசிடிவி
#theft #cigeratte #midnight #viralvideo
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் பெட்டிக்கடைகளின் பூட்டை உடைத்து சிகரெட் பண்டல்களைத் திருடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.