BREAKING || அழுகி கிடந்த பெருந்துறை நர்ஸ் - கூடவே நல்லவன் போலிருந்த எமகாலன்
அழுகி கிடந்த பெருந்துறை நர்ஸ் - கூடவே நல்லவன் போலிருந்த எமகாலன்
#crimenews | #police
BREAKING || அழுகி கிடந்த பெருந்துறை நர்ஸ் - கூடவே நல்லவன் போலிருந்த எமகாலன் பெருந்துறை செவிலியர் கொலை - உடன் பணியாற்றியவர் கைது ஈரோடு, பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் 26 வயதான நர்ஸ் உடல் நிர்வாணமாக மீட்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செவிலியர் கொலையில் மருத்துவமனையில் அவருடன் பணியாற்றி வந்த சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர் கடந்த 14ம் தேதி பணி முடிந்து சென்ற செவிலியரை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற சரவணன் நகைக்காக செவிலியரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக சரவணன் வாக்குமூலம் என தகவல்
