தமிழ்நாடு

என்ன சொன்னீங்க.. அம்மா ரோல் பண்ணுனா..’’ பயில்வான் ரங்கநாதனுக்கு ரக்‌ஷனா பதிலடி

தந்தி டிவி

``என்ன சொன்னீங்க.. அம்மா ரோல் பண்ணுனா..’’ பயில்வான் ரங்கநாதனுக்கு ரக்‌ஷனா பதிலடி

"அம்மா ரோல்ல நடிச்சா.." பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகை ரக்ஷனா பதிலடி

அம்மா ரோல் பண்ணுனா சினிமால அடுத்து ஹீரோயின் சான்ஸ் கிடைக்குறது கஷ்டம்னு கருத்து தெரிவிச்ச பியில்வான் ரங்கநாதனுக்கு, 'மருதம்' படத்தோட நடிகை ரக்ஷனா நச்சுனு பதிலடி தந்து இருக்காங்க. மருதம் படத்தோட செய்தியாளர் சந்திப்புல, இது சம்பந்தமா அவரு கேட்ட கேள்விக்கு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' படத்துல 2 குழந்தைக்கு அம்மாவா நடிச்ச பிறகு நல்ல பெயர் வாங்கி இருக்காங்கனு சொல்லி இருக்காங்க, நடிகை ரக்ஷனா....அதோட, இந்த ஒரு stereotype-ஐ Break செய்யத் தான் இருப்பதாவும் சொல்லி இருக்காங்க.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்