Ooty Weather | "இதுபோல நாங்க பார்த்ததே இல்லை" - உதகை மக்களையே வாயை பிளக்க வைத்த வானிலை
"இதுபோல நாங்க பார்த்ததே இல்லை" - உதகை மக்களையே வாயை பிளக்க வைத்த வானிலை
thanthitv
"இதுபோல நாங்க பார்த்ததே இல்லை" - உதகை மக்களையே வாயை பிளக்க வைத்த வானிலை
கார்கள் முதல் புல்வெளிகள் வரை உதகையில் படர்ந்த நீர்ப்பனி உதகையில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கும் நீர்ப்பனி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கியுள்ளது.