Leopard | Tiger | வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை.. வனத்துறைக்கு தண்ணி காட்டும் புலி
வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை.. வனத்துறைக்கு தண்ணி காட்டும் புலி
வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை.. வனத்துறைக்கு தண்ணி காட்டும் புலி
கூடலூரில் புலியைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியதால் பரபரப்பு. சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் சம்ளபவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்
