நெல்லை மாவட்டத்தில், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு , கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகியவை ஏற்கெனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அணை பகுதியில் மட்டும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.