தமிழ்நாடு

ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் வரவேற்பு - பொன்.மாணிக்கவேலுக்கு ஜமாத் சார்பில் சால்வை அணிவிப்பு

கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு கல்லிடைக்குறிச்சி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

தந்தி டிவி
கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு கல்லிடைக்குறிச்சி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஜமாத் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..