தமிழ்நாடு

வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாமக்கல் மண்டலத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நாமக்கல் மண்டலத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. நாமக்கல்லில் நடந்த கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் எப்போது அமலுக்கு வரும் என்பதை முட்டை வியாபாரிகளிடம் உறுதிமொழி பெற்று அறிவிக்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்