தமிழ்நாடு

தொடர் மன உளைச்சல் - மதுரை எய்ம்ஸ் மாணவர் கண்ணீர் வீடியோ

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர் அரவிந்த் குமார், தமக்கு பேராசிரியர்களால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் இதனால் தனக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டிருப்பதாகவும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மருத்துவ கல்லூரி faculty அவரை கேலி செய்வதாகவும் தனக்கு அளிக்கப்பட்ட தொடர் சிக்கலால் தேர்வில் தோல்வியடைந்து எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

thanthitv

Nilgiris | Landslide | நீலகிரியில் பேயாய் பெய்த கனமழை - தடையமே தெரியாமல் அடித்து செல்லப்பட்ட வீடு

TET Exam | ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Nilgiris Landslide | School Students | Kerala | நீலகிரி பயங்கர நிலச்சரிவில் கேரள பள்ளி மாணவர்கள்

Bus | Rain | கனமழை எச்சரிக்கை.. இந்த இடத்திற்கு கொஞ்ச நாள் பஸ் வராது

Kovai | Trisha Road Show | திரிஷா ரோடு ஷோ.. ஸ்தம்பித்த கோவை