தமிழ்நாடு

``மூக்கு, காதுல போட்டுட்டு வந்தா கொடுக்க மாட்டோம்’’ அமைச்சர் கலகல பேச்சு

தந்தி டிவி

"நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை இல்லை"

காது, கழுத்தில் நகை அணிந்து வந்தால் எப்படி மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என பெண்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கேலியாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முள்ளிச் சேவல் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பெண்கள் சிலர் குற்றம் சாட்டிய நிலையில், அவர்களிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் சகஜமாக உரையாடினார்.

BREAKING || நயினார் நாகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவுக்கு தடை

BREAKING || பிரபல கிரிக்கெட் வீரர் கைது - செய்த அதிர்ச்சி காரியம்?

TVK | Sengottaiyan | CM Vijay "தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று.." - குறிப்பிட்டு சொன்ன அமைச்சர் KAS

TN Assembly | Edappadi Palaniswamy | ADMK | EPS | TVK | சைலண்டாக ஸ்டார்ட் செய்து வைலன்ட் ஆன ஈபிஎஸ்

BREAKING || நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் மெசேஜ்