BREAKING || நயினார் நாகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவுக்கு தடை
BREAKING || நயினார் நாகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவுக்கு தடை
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவுக்கு தடை மக்களவை தேர்தலின் போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கைபற்றிய விவகாரம் தொடர்பான வழக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவை நிறுத்தி வைக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழக்கை ரத்து செய்ய கோரி குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ. முன்னாள் நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் மனு மனுவிற்கு பதில் அளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு
