தமிழ்நாடு

Tiruppur | Daily Thanthi | தினத்தந்தி, இந்தியன் ஆயில் சார்பில் ஆரோக்கிய உணவு சமையல் போட்டி

thanthitv

Tiruppur | Daily Thanthi | Indian Oil | Cooking Competition | தினத்தந்தி, இந்தியன் ஆயில் சார்பில் ஆரோக்கிய உணவு சமையல் போட்டி #tiruppur #dailythanthi #indianoil #cookingcompetition #thanthitv தினத்தந்தி, இந்தியன் ஆயில் சார்பில் ஆரோக்கிய உணவு சமையல் போட்டி திருப்பூரில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் இல்லத்தரசிகளுக்கான, ஆரோக்கிய உணவு சமையல் போட்டி நடைபெற்றது. கூலிபாளையம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தங்கள் வீடுகளில் தயார் செய்த சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்