தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தந்தி டிவி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்வரத்து 5 ஆயிரத்து 661 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 128 அடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி