தமிழ்நாடு

Komban Elephant | `பயம்-னா என்னனு காட்டவா..’ - நேருக்கு நேராக நின்ற கொம்பன் - கதிகலங்க விடும் வீடியோ

`பயம்-னா என்னனு காட்டவா..’ - நேருக்கு நேராக நின்ற கொம்பன் - கதிகலங்க விடும் வீடியோ

thanthitv

#Komban #Elephant #Erode #ViralVideo #ThanthiTV

Komban Elephant | `பயம்-னா என்னனு காட்டவா..’ - நேருக்கு நேராக வந்து நின்ற `கொம்பன்’ - கதிகலங்க விடும் வீடியோ சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், கொம்பன் யானை திடீரென வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசனூர் அருகே காரப்பள்ளம் வனச்சோதனைச் சாவடிப் பகுதியில், சாலையில் வந்த வாகனங்களை யானை தடுத்து நிறுத்தியது. யானை தங்களை நோக்கி வந்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் திருப்பிச் சென்றனர். தொடர்ந்து, வடமாநில லாரி ஒன்றை வழிமறித்த யானை, கரும்பு உள்ளதா என தும்பிக்கையால் சோதனையிட்டது. கரும்பு கிடைக்காததால், பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..