தமிழ்நாடு

#JUSTIN || சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு - மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேரின் உடல்நலம் பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளியில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு உடல்நலம் பாதிப்பு. வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. உடல்நலம் பாதிக்கப்பட்ட 26 வட மாநில இளைஞர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அனுமதி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Petrol Crisis | LPG Shortage | உலகையே ஒருவழியாக்கிய எரிபொருள் விவகாரம் - இந்தியாவில் விலை ஏற்றமா?

Breaking | TVK Vijay | Election | வடசென்னையில் ஸ்பாட்டை குறித்த விஜய் | ரெடியான பிரம்மாண்ட பிளான்

BJP Sarathkumar | ``எனக்கு பொறுப்பே கொடுக்காம..’’ - உடைத்து சொன்ன சரத்குமார்

ADMK | வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக

DMK Alliance | ``நேரடியாக வந்து 5 தொகுதி என சொன்ன CM’’ - கேட்டதும் CPM தரப்பு எடுத்த முடிவு