தமிழ்நாடு

100 அடி உயரத்திற்கு நெருப்பை கக்கிய எரிமலை..மிரள வைக்கும் படுபயங்கர காட்சி

தந்தி டிவி

மீண்டும் வெடித்து சீற்றத்துடன் காணப்படும் கிலாவியா எரிமலை

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா KILAUEA எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது.

உலகிலேயே அதிக சீற்றம் கொண்ட எரிமலைகளில் ஒன்றாக கிலாவியா எரிமலை கருதப்படுகிறது. இந்த எரிமலை அண்மைக்காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. இந்நிலையில், இந்த எரிமலையில் இருந்து சுமார் 100 அடி உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறிய காட்சிகளை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

🔴LIVE: Tamil Nadu Budget Live |தமிழ்நாடே உச்சபட்ச எதிர்பார்ப்போடு-பட்ஜெட்டில் எதிர்பாரா அறிவிப்புகள்

Breaking | Chennai | கடத்தப்பட்ட அரிசி மண்டி உரிமையாளர் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கிடைத்த Clue

Manickam Tagore | மேலிடத்தில் செல்வப்பெருந்தகை ரிப்போர்ட் - மாணிக்கம் தாகூர் கொடுத்த `தீ’ ரிப்ளை

Breaking | Congress | அடுத்த நடவடிக்கை..?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Congress தமிழக அரசியலில் திடீர் திருப்பம் - தமிழக காங். நிர்வாகிகள் முடிவால் பரபரக்கும் அரசியல் களம்