தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் தடுப்பு கட்டைகள் அமைப்பு

விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள 11 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது.

தந்தி டிவி
விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள 11 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுவாங்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்