தமிழ்நாடு

Viruthunagar | முட்டை விக்கிற விலைக்கு... சாலையில் ஆறாக ஓடிய அதிர்ச்சி

தந்தி டிவி

முட்டை விக்கிற விலைக்கு... சாலையில் ஆறாக ஓடிய அதிர்ச்சி

விருதுநகர் அருகே, முட்டை ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கிய நிலையில், முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியதால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்தனர். நாமக்கலில் இருந்து முட்டை ஏற்றிகொண்டு வந்த லாரியின் டயர் வெடித்து இந்த விபத்து நேர்ந்தது.

BREAKING || கோவையின் 10 தொகுதி ரிசல்ட்... கடைசி நேரத்தில் பறந்த அதிரடி உத்தரவு

Heavy Rain || நாளை வெளுத்து வாங்கப்போகும் மழை.. தலைகீழாக மாறும் கிளைமேட் - வெளியான அலர்ட்

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு